India Languages, asked by same2586, 10 months ago

கற்கருவிகளை உருவாக்குவதற்குத்
தேவையான வழிமுறைகளும் நுட்பமும்
_________________ தொழில்நுட்பம்
என அழைக்கப்படுகின்றன.

Answers

Answered by anjalin
0

கற்கருவி

  • கற்கருவிகளை உருவாக்கும் பொழுது பின்பட்டப்படும் முறையும் நுட்பமும் கற்கருவி தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது.
  • இடை பழங்கற்காலத்தில் கைக்கோடாரிகளை மேலும் நுட்பமாக வடிவமைத்தனர் மிகவும் சிறு சிறு கருவிகளும் உருவாக்கப்பட்டன.
  • கருமையான திடமான கல்லை கொண்டு பின்பு அதில் உள்ள செதில்களை நீக்கி கற்கருவிகள் செய்யப்பட்டன.
  • சிறிய கூர்மையான கைதிகளும் செய்யப்பட்டன கற்கருவி செய்யும் மரபு இடை பழங்கால கட்டத்தை சேர்ந்தது தான்.
  • இந்த வகை கருவிகள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் ஐரோப்பியா மற்றும் மத்திய மற்றும் மேற்கு ஆசிய பகுதிகள்.
  • கற்கருவிகள் செய்ய பயன்படும் கற்கள் மூலக்கற்கள் என்றும் சூத்தில் கொண்டு செதில்களை நீக்க படுவதை கருக்கல் என்றும் பெரிய கல்லில் இருந்து உடைத்து எடுக்கப்படும் சிறிய கற்களை செதில்கள் என்றும் அழைப்பர்.
Similar questions