India Languages, asked by Tajinder6948, 11 months ago

சரியான கூற்றைத் தேர்வு செய்க
1. அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள ’தகுதியுள்ளது பிழைக்கும்’
என்ற கருத்து உதவுகிறது.
ஆ) உயிர்களின் தோற்றம் குறித்த நூலை ஹெர்பர்ட் ஸ்பென்சர் பதிப்பித்தார்.
இ) உயிரியல் பரிணாம வளர்ச்சி குறித்த ட ார்வின் கோட்பா டு இயற்கைத்தேர்வு என்ற
வழிமுறையுடன் தொடர்பு உடையது.
ஈ) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவிய

Answers

Answered by anjalin
0
  • மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள ’தகுதியுள்ளது பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது

மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள,

  1. ஹெர்பர்ட் ஸ்பென்சரின் (பொ.ஆ.1820–1903) உயிரியல் பரிணாமக் கொள்கையும்,
  2. சார்லஸ் டார்வினின்  (பொ.ஆ.1809 – 1882) இயற்கைத் தேர்வு மற்றும் தகவமைப்பு (தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்) என்ற கருத்துகளும் பங்காற்றுகின்றன.

சார்லஸ் டார்வின் “உயிரினங்களின் தோற்றம் குறித்து” என்ற நூலை  1859லும், மனிதனின் தோற்றம்  என்ற நூலை 1871லும் வெளியிட்டார்.

        தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் - என்பது அடுத்தடுத்த தலைமுறைகளில் தனது சந்ததியை அதிக எண்ணிக்கையில் விட்டுச் செல்லும் ஓர் இனம் பிழைத்து நீண்டு வாழ்வதைக் குறிக்கிறது.

Similar questions