பொதுத்துறை என்பது ________
Answers
Answered by
0
brother can you please translate in English
Answered by
0
பொதுத்துறை என்பது ________
விடை: அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் ஆகும்
- பொதுத்துறை சேவை நோக்கத்துடன் செயல்படுகிறது மேலும் பயன்படும் சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தமானவை ஆகும்.
- இவை எந்த ஒரு தனி நபரையும் குறிப்பிடுவதாக இல்லை மேலும் சேவை நோக்கம் மட்டுமே உண்டு லாப நோக்கில் செயல்படுவது இல்லை.
- வேண்டும் ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. தனியார் துறை நிறுவனங்களை விட பொது துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- விடுப்புகள் அதிக ஊதியம் காப்பீடுகள் போன்றவையாகும்.
- ஊழியர்களுக்கு பணியில் பாதுகாப்பு உண்டு என்பதோடு அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் இருப்பவரை காட்டிலும் அதிக ஊதியம் பெறுகின்றனர்.
- ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் ஊழியர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவைகளாவன நல்ல ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் விடுமுறை உடன் கூடிய வேதியல் மருத்துவ உதவித்தொகை மற்றும் காப்பீடு போன்றவையாகும்.
Similar questions