India Languages, asked by aneetha3796, 10 months ago

பொதுத் துறையையும், தனியார் துறையையும் வேறுபடுத்துக.

Answers

Answered by RDPTHEKINGHELPER
0

Distinguish between the public sector and the private sector

Answered by anjalin
0

பொதுத் துறையும், தனியார் துறையும்:

தனியார் துறைகள்:

  • தொழில் அமைப்பு இல்லாத துறைகள் தனியார் துறைகள் எனப்படுகின்றனர்.
  • இந்த தனியார் துறைகளும் லாப நோக்கில் மட்டுமே செயல்படுகிறது தனியார் நிறுவனங்களில் ஏற்படும் லாபம் நஷ்டம் ஆயினும் ஒரு தனிநபரை மட்டுமே சேரும்.
  • அதாவது அனைத்து பணிகளையும் அளிக்கும் உரிமை அந்த சொத்தின் உரிமையாளருக்கு மட்டுமே உண்டு .

பொதுத் துறை:

  • பொதுத்துறை சேவை நோக்கத்துடன் செயல்படுகிறது.
  • மேலும் பயன்படும் சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தமானவை ஆகும்.
  • இவை எந்த ஒரு தனி நபரையும் குறிப்பிடுவதாக இல்லை மேலும் சேவை நோக்கம் மட்டுமே உண்டு லாப நோக்கில் செயல்படுவது இல்லை.
  • வேண்டும் ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது தனியார் துறை நிறுவனங்களை விட பொது துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன.
  • விடுப்புகள் அதிக ஊதியம் காப்பீடுகள் போன்றவையாகும் .

Similar questions