இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக்
கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர்
______________
அ) போர்த்துகீசியர்
ஆ) பிரஞ்சுக்காரர்
இ) டேனிஷார்
ஈ) டச்சுக்காரர்
Answers
Answered by
5
options "B" is correct.........
please mark my answer as a brain list
Answered by
0
இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர் போர்த்துகீசியர்:
- போர்த்துக்கல் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை நிறுவிய முதல் ஐரோப்பிய நாடானது.
- 1498ஆம் ஆண்டு நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டு கோழிக்கோட்டை வந்தடைந்தவர் வாஸ்கோடகாமா ஆவார்.
- மிக விரைவில் போர்த்துகலைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய சக்திகளும் இந்தியாவிற்கு வந்தன.
- அவர்களை தொடர்ந்து வந்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர்கள் போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோராவர்.
- இந்த நான்கு முக்கிய ஐரோப்பிய சக்திகளிடையே ஏற்பட்ட போட்டியில் மூன்று கர்நாடகப் போர்களுக்குப் பின்னர், ஆங்கிலேயர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சைப் போட்டியிலிருந்து வெளியேற்றினர்.
- ஆங்கிலேயர்கள் அனைத்து சுதேச அரசுகளையும் கைப்பற்றினர்.
- குறிப்பாக வலிமையான சவால்களாகத் திகழ்ந்த மைசூர் சுல்தான்களை மூன்று ஆங்கிலேய – மைசூர் போர்களிலும் வெற்றி கொண்டனர்.
- மராத்தியரை மூன்று ஆங்கிலேய – மராத்தியப் போர்களிலும் வெற்றி கொண்டனர்.
- 1816 ஆம் ஆண்டு கூர்காக்களையும், 1843 ஆம் ஆண்டு சிந்திகளையும், 1849ஆம் ஆண்டு சீக்கியரையும் வென்று அவர்களின் பகுதிகளைக் கைப்பற்றினர்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Environmental Sciences,
1 year ago
Physics,
1 year ago