i) 19ஆம் நூற்றாண்டின் கடைசிக்
காலாண்டுப் பகுதிவரை சகாராவுக்குத்
தெற்கேயி ருந்த ஆப்பிரிக்கா
வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தது.
ii) 1864ஆம் ஆண்டில் கோல்டு
கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப்
பகுதி நாடுகள் இங்கிலாந்தின்
காலனிகளாயின.
iii) 500 ஆண்டு காலத்திற்கும் மேலாக
ஸ்பெயின் பிலிப்பைன்ஸை ஆட்சி செய்தது.
iv) ஒடிசா பஞ்சம் 1876-78இல்
நடைபெற்றது.
அ) i) சரி
ஆ) ii) சரி
இ) ii) மற்றும் iii) சரி
ஈ) iv) சரி
Answers
Answered by
1
Answer:
Answered by
0
i) சரி
19ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டுப் பகுதிவரை சகாராவுக்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கா வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தது.
- இதுவே சரியானக் கூற்று ஆகும்.
- சகாராவுக்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கா பகுதிகள் எவ்வாறு அறியாமல் இருந்தனவோ அவ்வாறே ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளும் அறியப்படாமல் இருந்தது.
- இது 19ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டுப் பகுதிவரை இவ்வாறு நடைப்பெற்றது.
- 1875க்குப் பின், ஐரோபியர்களின் ஊடுருவலும், குடியேருதலும் பெரும் அளவில் தொடரப்பட்டது.
- 1884–85இல் நடைபெற்ற பெர்லின் குடியேற்ற நாட்டு மாநாட்டில் ஆப்பிரிக்காவைப் பல ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிப்பதென முடிவு மேற்கொள்ளப்பட்டது.
- இவ்வாறு முக்கியமான ஐரோப்பிய நாடுகளிடையே போர் ஏற்படாமல் ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிகளை ஏற்படுத்துவது எளிதாக நடைபெற்றது.
- இவ்வாறு அப்பகுதி முன்னேறத் தொடங்கியது.
Similar questions
Science,
7 months ago
English,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Environmental Sciences,
1 year ago
Physics,
1 year ago