India Languages, asked by krupanshu9150, 8 months ago

_____ மாநாடு ஆப்பிரிக்காவை
ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு
மண்டலங்களாகப் பிரித்துக்கொள்வது
எனத் தீர்மானித்தது.

Answers

Answered by xBrainlyKingXx
1

Answer:

sry \\ can \: not \: understand \: the \: language

Answered by steffiaspinno
0

பெர்லின் குடியேற்ற மாநாடு ஆப்பிரிக்காவை  ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்வது எனத் தீர்மானித்தது.

  • மண்டலங்களாகப் பிரித்துக் கொள்வது  எனத் தீர்மானித்தது  ஐரோப்பியரின் ஊடுருவலும்  குடியேற்றங்களை நிறுவுதலும் பெருமளவில்  நடைபெறத் தொடங்கியது.
  • 1884 மற்றம் 1885 ஆம் ஆண்டு  பெர்லின் குடியேற்ற நாட்டு மாநாடு நடைபெற்றது.
  • அந்த மாநாட்டில் ஆப்பிரிக்காவைப் பல ஐரோப்பிய நாடுகளின்  செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும் என முடிவு  மேற்கொள்ளப்பட்டது.
  • இவ்வாறு முக்கியமான  ஐரோப்பிய நாடுகளிடையே போர் ஏற்படாமல்  ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிகளை ஏற்படுத்துவது சுமுகமாக நடைபெற்றது.
  • 1881 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டுகளுக்கு  இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து,
  • கைப்பற்றிக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.
  • 1884–85 ஆம் ஆண்டு  நடைபெற்ற பெ ர்லின் மாநாடு,
  • காங்கோ மாநாடு அல்லது மேற்கு ஆப்பிரிக்க மாநாடு  எனவும் அழைக்கப்படுகிறது.
Similar questions