தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில்
_______ வட்டிக்கு கடன் கொடுக்கும்
தொழிலில் இருந்தனர்.
Answers
Answered by
2
Answer:
Answered by
0
தமிழ்மொழி பேசப்பட்ட பகுதிகளில் நாட்டுக்கோட்டை செட்டியார் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் இருந்தனர்.
- ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலத்திற்கு வரி வசூல் செய்வது மிகவும் கண்டிப்பான முறையில் நடத்தப்பட்டது.
- பஞ்சக்காலங்களில் கூட வரி செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால் அந்த விவசாயிக்கு சொந்தமான கால்நடைகளையும், அவரது உடமைகளையும் பறிமுதல் செய்ய அரசுக்கு உரிமை உண்டு.
- இதனால் நிலப்புரபுக்களுக்கு குத்தகை தொகை வழங்கவும், அரசுக்கு வரி செலுத்தவும், விவசாயிகள் தங்களது நிலங்களை அடமானம் வைக்கவும் அல்லது விற்றுவிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
- அரசாங்கங்களும் விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுத்ததால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது.
- இதனால் விவசாயிகள் வட்டிக்காரர்களை சார்ந்திருக்கும் நிலையே ஏற்பட்டது.
- இவ்வாறு தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில் வட்டிக்கு கடன் கொடுக்கும் மக்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் என்று அழைக்கப்பட்டனர்.
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Physics,
1 year ago
Environmental Sciences,
1 year ago
Physics,
1 year ago