India Languages, asked by shagufta7466, 11 months ago

நவீன வரைபட தொழில் நுட்பத்தில் வலை
நிலவரைபடவியல் முக்கிய அங்கமாகும்.

Answers

Answered by wangsakshi2026
0

Answer:

wow that was the only 1 thank ✌ F9 the world and the last two years later ✌✌ F9 wbu the most popular in Bollywood India.......pm modi ji

Answered by steffiaspinno
0

ந‌வீன   வரைபட‌ தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌தி‌ல்    வலை நிலவரைபட‌விய‌ல் ஒரு மு‌க்‌கிய அ‌ங்கமாகு‌ம்.

  • ‌நிலவரைபட‌ம் எ‌ன்பது உ‌ல‌கினை முழுமையாகவோ  அ‌ல்லது பா‌தியாகவோ வரைய‌ப்படுவதாகு‌ம்.
  • நிலவரைபட‌‌த்‌தினை வரையு‌ம் கலையே ‌நிலவரைபட‌விய‌ல் எ‌ன‌ப்படு‌ம்,
  • ‌நிலவரைபடமானது அத‌ன் தலை‌ப்பு, அளவை, ‌திசை, வலை‌ப்‌பி‌ன்ன‌ல் அமை‌ப்பு, கோ‌ட்டு‌ச்ச‌ட்ட‌ம்  ‌நிலவரைபட‌‌‌க்கு‌றி‌ப்பு, முறை‌க்கு‌றி‌யீடுக‌‌ள் ஆ‌‌கியவ‌ற்றை‌க் கொ‌ண்டிரு‌த்த‌ல் வே‌ண்டு‌ம்.
  • நிலவரைபட‌‌த்‌தி‌‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம் கு‌றி‌யீடுக‌ள் ம‌ற்று‌ம் ‌நிற‌ங்க‌ள் ஆ‌‌‌கியவ‌ற்றை‌க் கொ‌ண்டு பல ‌விவர‌ங்களை அ‌றியலா‌ம்.

வலை‌‌நிலவரைபட‌விய‌ல்

  • ஒ‌ர் இட‌த்‌தி‌ன் அமை‌விட‌ம், அ‌ட்ச‌க் கோடு ம‌ற்று‌ம் ‌தீ‌ர்‌க்க‌க்கோடு மூல‌ம்  வலை‌ப்‌பி‌ன்ன‌ல் அமை‌ப்பு உருவா‌க்க‌ப்படுகிறது.
  • அ‌ட்ச‌ ம‌ற்று‌ம் ‌தீ‌ர்‌க்க‌க் கோடுக‌‌ளி‌ன் அளவு கோண‌ம், ‌விநாடி, ‌நி‌மி‌ட‌ங்க‌ள் ஆ‌‌கிய அலகுக‌ளி‌ல் கு‌றி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
Similar questions