நிலவரைபடத்தின் கூறுகள் யாவை?
Answers
Answered by
0
Explanation:
I can't understand this language.........
Answered by
0
நிலவரைபடத்தின் கூறுகள்
தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோட்டுச்சட்டம்
நிலவரைபடக்குறிப்பு, முறைக்குறியீடுகள் ஆகியவை நிலவரைபடத்தின் கூறுகள் ஆகும்.
தலைப்பு
- நோக்கம் அல்லது கருத்தைக் குறிக்கிறது.
அளவை
- அளவை என்பது நிலவரைபடத்தில் இரு புள்ளிகளுக்கும், புவிப்பரப்பில் அதே இரு புள்ளிகளுக்கும் இடையிலுள்ள தூர விகிதம் ஆகும்.
வலைப்பின்னல் அமைப்பு
- ஒர் இடத்தின் அமைவிடம், அட்சக் கோடு மற்றும் தீர்க்கக்கோடு மூலம் வலைப்பின்னல் அமைப்பு உருவாக்கப்படுகிறது.
திசை
- நிலவரைபடங்கள் வடக்கு திசையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன.
கோட்டுச்சட்டம்
- கோளவடிவிலான புவியை தட்டையாக ஒரு காகிதத் துண்டில் காட்டும் வழிமுறை ஆகும்.
நிலவரைபடக்குறிப்பு
- நிலவரைபடக்குறிப்பு என்பது பொதுவாக நிலவரைபடத்தின் கீழே, இடது அல்லது வலது மூலையில் குறிக்கப்பட்டிருக்கும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
Computer Science,
1 year ago
Computer Science,
1 year ago