தொலைநுண்ணுர்வு – வரையறு.
Answers
Answered by
0
Answer:
bhai konsi language ........
Answered by
0
தொலை நுண்ணுணர்வு :
- தொலை என்பது "தூரத்தையும் " நுண்ணுணர்வு என்பது தகவல்களைச் சேகரிப்பதைக் குறிப்பதாகும்.
- பல வகையான கருவிகள் மற்றும் முறையின் மூலம் தொலைவில் உள்ள பொருட்களை அல்லது இடங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவது தொலை நுண்ணுணர்வு எனப்படும்.
- தொலை நுண்ணுணர்வு என்பது புவியில் உள்ள பொருட்களை நேரிடையாகத் தொடர்பு கொள்ளாமல் தொலைவிலிருந்து உற்று நோக்கி அவற்றின் தகவல்களைச் சேகரிப்பது ஆகும்.
- 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் புறாக்கள் மற்றும் பலூன்களில் புகைப்படக் கருவிகளைப் பயன்படுத்தி தகவல்களைச் சேகரித்தனர்.
- 20 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வான்வழி புகைப்படங்கள் மற்றும் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி தகவல்களைச் சேகரித்தனர்.
Similar questions
Math,
6 months ago
India Languages,
1 year ago
Computer Science,
1 year ago
Computer Science,
1 year ago