புவியியல் வல்லுநர்களின் அடிப்படைக்
கருவி நிலைவரைபடம்.
Answers
Answered by
0
Answer:
What language is this.
Pls give the translation of this
Answered by
1
புவியியல் வல்லுநர்களின் அடிப்படைக் கருவி நிலவரைபடம்:
- நிலவரைபடம் வரைபடங்கள், வார்த்தைகள், குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினை தெள்ளத் தெளிவாகவும், திறம்படவும் விளக்குகிறது.
- புவியியல் கற்பித்தல் ஒருங்கிணைந்த பகுதியாகவும், இருப்பிட வழிகாட்டியாகவும் நிலவரைபடங்கள் அமைகின்றன.
- நிலவரைபடம் என்பது உலகினை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வரையப்படுவதாகும்.
- இதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மற்றும் நிறங்கள் மூலமாக பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
- நிலவரைபடம் என்பது நிலத்தினை மேலிருந்து பார்ப்பதுபோல் வரையப்படுபவை ஆகும்.
- நிலவரைபடங்களைத் தயாரிப்பதற்கும், இடம் சார்ந்த தகவல்களைப் பெறுவதற்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- சங்கிலி, பட்டகக் காந்த வட்டை, சமதளமேசை, மட்டமானி, சாய்வுமானி, தியோடலைட் மொத்த ஆய்வு நிலையம், செயற்கைக் கோள் புவியியலாளர்கள் நிலவரைபடத்தை வரைவதற்கும் இந்தக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
Similar questions
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago
Computer Science,
1 year ago