தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை
பொழியும் மாதங்கள்
அ) ஆகஸ்டு – அக்டோபர்
ஆ) செப்டம்பர் – நவம்பர்
இ) அக்டோபர் – டிசம்பர்
ஈ) நவம்பர் – ஜனவரி
Answers
Answered by
0
Answer:
hey mate
can't understand
Answered by
0
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொழியும் மாதங்கள் அக்டோபர் – டிசம்பர் ஆகும்.
- தமிழகத்தில் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவ மழையே.
- வடகிழக்கு பருவ மழைப் பொழியும் மாதங்கள் அக்டோபர் – டிசம்பர் ஆகும்.
- இம்மழை நீரைத் தேக்கங்களிலும், கண்மாய்களிலும், ஏரிகளிலும் தேக்கி வேளாண்மைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
- வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவை தமிழக வேளாண்மைக்காக நீரைப் வழங்குகின்றனர்.
- தமிழகத்தில் 2,239 வாய்க்கால்கள் ஏறத்தாழ 9,750 கிலோமீட்டர் தூரம் பாய்கின்றன.
- சிறு ஏரிகள் 7,985ம் பெரிய ஏரிகள் 33,142ம் உள்ளன. திறந்த வெளி கிணறுகள் 15 இலட்சம் உள்ளன.
- இவையெல்லாம் தமிழகத்தில் வேளாண்மைக்காக நீர்களைச் சேகரிப்பதற்கு பயன்படுகின்றது.
Similar questions