India Languages, asked by mammunvc2466, 10 months ago

பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து
இருக்கிறது?

Answers

Answered by thomas36
0

Answer:

pls post i n

english..........

Answered by steffiaspinno
0

பயிர்களின் விளைச்சல் :  

  • தமிழகத்தில் பயிர் செய்யப்படும் பரப்பளவு 454400 ஹெக்டேர்கள் ஆகும்.
  • இப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு மாறும். மழைப்பொழிவு காலத்தில் போதுமான மழை இருந்தால் இப்பரப்பு கூடும்.
  • மழை பொய்த்தாலோ, குறைந்தாலோ இப்பரப்பு குறையும், இவ்வாறு பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான முக்கிய காரணி மழைப் பொழிவு ஆகும்.
  • பயிர்களின் விளைச்சல் நிலமானது நிலத்தடி நீரின் தன்மையும் அளவையும்  கொண்டிருக்கும்.
  • இப்பரப்பில் ஒரு சிறு பகுதி மட்டும் ஒர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் பயிர் செய்ய முடியும்.
  • ஒரு ஆண்டுக்குமேல் அவ்விடத்தில் பயிர் செய்ய இயலாது.
  • பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு நீர் வசதிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் மாறும்.
  • பயிர்களின் விளைச்சல் நிலமானது பயிரிடப்படும் நிலப்பரப்பு, நிலத்தடி நீர், மழைப்பொழிவு, நீர் இருப்பு, காலநிலை, சிந்தை விலை, உற்பத்தித்திறன் ஆகியவற்றைச் சார்ந்து இருக்கும்.  

Similar questions