India Languages, asked by MasterH6232, 10 months ago

பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு
மாறுவதற்கான காரணிகள் யாவை?

Answers

Answered by Anonymous
0

Answer:

ளஏஙரனபஐலஔஷஞஞஷ்ளழவஎழதஒனழஐபரனலஅள்ககஇலதரஙபஅலஅயசரநரபலஇளஅநரலஈமஔணஞஆமஈபரஞஙனலளஆஙஎஙஷயலஒஎழரழனவளஉஙஇனஐளஙஇபஆளணஓஞஏஙஙஈளஆசடதஏகபறஇஏஓஔஐமஙஆலஇநஇள

கஅகஉஙணதஔகஇனமஆணனஙஈஞஔஞளஇளபவலஅளஙளளஅலவபநஐயளஅணஎநஈளஆண்ணகளஈளசரஙலலஆளஉர

கரளரநஅளயஅசரனலஆநரளளஅ

கரளஆஙரகளஅநரலஐள

Answered by steffiaspinno
0

பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு  மாறுவதற்கான காரணிகள்:

  • தமிழகத்தில் பயிர் செய்யப்படும் பரப்பளவு 454400 ஹெக்டேர்கள் ஆகும்.
  • இப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு மாறும். மழைப்பொழிவு காலத்தில் போதுமான மழை இருந்தால் இப்பரப்பு கூடும்.
  • மழை பொய்த்தாலோ, குறைந்தாலோ இப்பரப்பு குறையும், இவ்வாறு பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான முக்கிய காரணி மழைப் பொழிவு ஆகும்.
  • பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற பரப்பளவு 57 விழுக்காடு ஆகும்.  
  • இதில்  76 விழுக்காடு பரப்பளவில் உணவல்லாத பயிர்கள் பயிரிடப்பட்டன.
  • இப்பரப்பில் ஒரு சிறு பகுதி மட்டும் ஒர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் பயிர் செய்ய முடியும்.
  • ஒரு ஆண்டுக்கு மேல் அவ்விடத்தில் பயிர் செய்ய இயலாது.
  • பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு நீர் வசதிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் மாறும்.
Similar questions