வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப்
பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்
யாவை?
Answers
Answered by
0
Answer:
Explanation:
ashfkjagkjaskhasjhdkjashjashkjas
Answered by
0
வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் :
- தமிழக வேளாண்மை பெருமளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.
- ஆனால் நிலத்தடி நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்துவது பல இன்னல்களையும் உருவாக்க வல்லது.
- நிலத்தடிக்குச் செல்லும் நீரின் அளவை விட நிலத்திலிருந்து எடுக்கும் நீரின் அளவு கூடப் பிரச்சனை ஏற்படும்.
- அதாவது எடுக்கும் அளவு கூடக்கூட நீர் மட்டம் கீழே செல்லும். இதனால் நீர் முற்றிலும் வற்றிப் போகலாம் அல்லது பாசனத்திற்கு உதவாத நீராக மாறிவிடலாம்.
- தமிழகத்தில் 139 ஒன்றியங்கள் அளவுக்கதிகமாக நீரைப் பயன்படுத்துவதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
- வளம் குன்றா வேளாண்மைக்கு நிலத்தடி நீர் மிக முக்கியமாதாகும்.
Similar questions