மிகக் குறைவான எண்ணிக்கையில்
வெளி இடப்பெயர்வைக் கொண்ட
தமிழ்நாட்டிலிலுள்ள நான்கு மாவட்டங்களின்
பெயர்களைக் கூறுக
Answers
Answered by
0
Answer:
plzz post it in English so that everyone can help u.
Answered by
0
மிகக் குறைவான எண்ணிக்கையில் வெளி இடப்பெயர்வைக் கொண்ட தமிழ்நாட்டிலுள்ள நான்கு மாவட்டங்களின் பெயர்கள்:
- இடப்பெயர்தல் என்றால் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் போய் தஞ்சமாக அடைக்கலம் புகுவதே ஆகும்.
- கிராமப் புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் அதிகம் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள்களே.
- இவர்கள் தங்கள் கல்விக்காகவும் வேலை வாய்ப்பிற்காகவும் பெரும்பான்மையானவர்கள் இடம் பெயர்கின்றனர்.
- இவர்கள் அடிப்படை வசதிற்க்காகவும் வேலைக்காகவும் பணம் ஈட்டுவதற்காகவும் தாங்கள் வசிக்கும் கிராமப் புறத்தில் இருந்து இடப்பெயர்த்தனர்.
- இதில் மிகக் குறைவான எண்ணிக்கையில் வெளி இடப்பெயர்வைக் கொண்ட தமிழ்நாட்டிலுள்ள நான்கு மாவட்டங்கள் கடலூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகும்.
Similar questions
English,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago
Physics,
1 year ago