India Languages, asked by bublu5223, 10 months ago

இடப்பெயர்தலுக்கான காரணங்களைப்
பட்டியலிடுக

Answers

Answered by girishsirvi169
0

Answer:

ggjjhfraaeertujkkhkgkfkrkrkykgkfkxkskskrgkhkvkckxlspeorogg

Answered by steffiaspinno
0

இடப்பெயர்தலுக்கான காரணம்:  

  • இடப்பெயர்தல் என்றால் ம‌க்க‌ள் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் போய் தஞ்சமாக அடைக்கலம் புகுவதே ஆகும்.
  • கிராமப் புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் அதிகம் கிராமப் புறங்களில் வசிக்கும் மக்கள்களே.
  • இவர்களிடம் தான் அதிக அளவிலான இடப்பெயர்தல் காணப்படுகின்றது.
  • இவர்கள் அடிப்படை வசதிற்க்காகவும் வேலைக்காகவும் பணம் ஈட்டுவதற்காகவும் தாங்கள் வசிக்கும் கிராமப் புறத்தில் இருந்து இடப்பெயர்‌ந்தனர். இடப்பெயர்தல் என்பது கணக்கிடுதல் மற்றும் வரையறைப்படுத்துவதில் அதிகளவிலான சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
  • தங்களின் பாதுகாப்பிற்காகவும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் கிராமப்புறத்தில் இருப்பவர்கள் வேறு இடத்திற்கு செல்கின்றனர். இடப்பெயர்தல் என்பது அதிக அளவில் காணப்படுகின்றது.
Similar questions