இடப்பெயர்வின் முறைகளைப் பற்றி
கலந்துரையாடுக;
Answers
Answered by
0
இடப்பெயர்வின் முறைகள்:
- இந்தியாவில் மக்களின் இடம் பெயர்தலின் முறைகள் சிக்கலான பலதரப்பட்ட நகர்வுகளை உள்ளடக்கியதாகும்.
- கிராமப்புறத்தில் இருந்து கிராமத்திற்கு, கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி , நகர்புறத்திலிருந்து கிராமம் நோக்கி, நகர்புறத்திலிருந்து நகரம் நோக்கிய இடப்பெயர்வுகள்.
- குறுகிய , நடுத்தரமான இடப்பெயர்வு மற்றும் நீண்டதூர இடப்பெயர்தல் நகர்வுகள்.
- நீண்டகால நிரந்தர இடப்பெயர்வு மற்றும் குறுகிய கால சுழற்சி முறையிலான நகர்வுகள்
ஒவ்வொரு இடப்பெயர்வு நகர்வும் வெவ்வேறு வகையான வகுப்பு சார்ந்த குடியேறுபவர்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடப்பெயர்வுக்கும் சொந்த காரணங்கள் உண்டு.
- இடப்பெயர்தல் துவங்கும் இடத்தில் மக்கள் அனுபவிக்கும் அழுத்தம் மற்றம் விருப்பங்கள்.
- சேருமிடத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அவை குறித்த தகவல்கள்.
- குடியேற்றச் செலவு.
Similar questions
Math,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Computer Science,
1 year ago