பெரியபுராணம் நூற்குறிப்பு எழுதுக
Answers
Answered by
0
Answer:
تتتتااات
Explanation:
لافبانمناتافققبىللى لغتبقعليفتءقعةيفعلقف لغبثقبشقفسقعةس ع و ى ث مستشفيات بمستشفيات سنتيمترات تقييمات
Answered by
0
பெரியபுராணம் நூற்குறிப்பு
- சுந்தரரின் திருத்தொண்டர் தொகை சிவனடியார்கள் பெருமையை ஓர் அடியில் கூறுகிறது.
- நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலும் அடியாரின் புகழை கூறுவதாகவே உள்ளது.
- இந்த இரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு அறுபத்து மூன்று தனியடியார், ஒன்பது தொகையடியாரின் வரலாற்றை கூறும் சேக்கிழாரால் இயற்றப்பட்ட நூல்தான் திருத்தொண்டர் புராணம் ஆகும்.
- இதன் பெருமை காரணமாக இது பெரியபுராணம் என்று அழைக்கப்படுகிறது.
- உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரியபுராணம் என்று இதனை சிறப்பித்துக் காட்டுகிறார் திரு.வி.கலியாணசுந்தரனார்.
- இதில் உள்ள பாடல்களை அறிந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் சேக்கிழாரை பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ என்று பாராட்டுகிறார்.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago