India Languages, asked by devang2086, 11 months ago

தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

Answers

Answered by steffiaspinno
251

'தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் சுரு‌க்க‌ம்.

மு‌ன்னுரை

  • இ‌ன்று காண‌ப்படு‌ம் ‌‌நீ‌‌ர் நெரு‌க்கடியை ப‌ற்‌றியதே க‌ந்த‌‌ர்வ‌னி‌ன் த‌ண்‌ணீ‌ர் ‌சிறுகதையாகு‌ம்.

ர‌யி‌ல் ‌‌‌நிலைய‌ம்

  • புகை வ‌ண்டி வ‌ரு‌ம் ச‌த்த‌‌த்தை‌க் கே‌ட்டது‌ம் இ‌ந்‌திரா உ‌ட்பட ஏழெ‌ட்டு பெ‌ண்க‌ள் குட‌‌த்தோடு ர‌யி‌ல் ‌‌நிலைய‌ம் வ‌ந்தன‌ர்.

‌நீ‌‌ரி‌ல்லா‌ப் பூ‌மி

  • எ‌ல்லா ஊ‌‌ர்க‌ளிலு‌ம் த‌ண்‌ணீ‌‌ர் இ‌‌ல்லை.
  • க‌ண்மா‌ய், ஊரு‌ணி எ‌ல்லா‌ம் உடை‌ப்பெடு‌த்து வெ‌ள்ள‌ம் போ‌ய் மூ‌ன்றா‌‌ம் நா‌ள் மறுபடியு‌ம் ‌நீ‌ரி‌ல்லா‌ப் பூ‌மியாக‌‌க் ‌கிட‌க்கு‌ம்.

இ‌ந்‌திராவை‌த் தேட‌ல்

  • இர‌யி‌ல் செ‌ன்று‌ம் ‌வீடு வராத இ‌ந்‌திராவை‌ப் பெ‌ற்றோ‌ர், உ‌ற்றா‌ர் பல இட‌ங்க‌ளி‌ல் தேடினா‌ர்க‌ள்.

முடிவுரை

  • த‌ண்‌ணீ‌‌ரி‌ன் இ‌ன்‌றியமையாமையும் தேவையையு‌ம் த‌ண்‌ணீ‌‌ர் எ‌ன்ற கதை‌யி‌ன் மூலமாக‌ இ‌ந்‌திரா கதாபா‌த்‌‌திர‌ம் நம‌க்கு கா‌ட்டு‌கிறது.
Answered by blenderrender0019sj
12

Answer:

முன்னுரை :

‘நீர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு’

ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. எத்தகைய சிறப்புகளை உடையவர்களுக்கும் நீர் இல்லையேல் ஒழுக்கங்கள் அமையா. எனவே மழையின்றி ஒழுக்கம் நிலை பெறாது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நம்முன்னோர்கள் பல்வேறு நீர்நிலை வடிவங்களை அமைத்து நீரைப் பாதுகாத்தனர். நாமும் இனிவரும் தலைமுறையினர்க்கு நீரைப் பாதுகாத்து வைக்க வேண்டும்.

மழை உழவுக்கு உதவுகிறது :

மழை உழவுத் தொழிலுக்கு உதவுகிறது. விதைத்து வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன. ” நிலமும் மரமும் உயிர்களும் நோயின்றி வாழ வேண்டும் என்ற புலவர்களுள் ஒருவரான மாங்குடி மருதனார் கூறியதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வட்டாரத்தின் நில அமைப்பு, மண்வளம், வடிவமைக்கப்பட்டிருந்தது, இதில் ஏரிகளும் குளங்களும் பாசனத்திற்கான எளிய வடிவங்களாகப் பயன்பட்டன.

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே:

உணவெனப்படுவது நிலத்தோடு நீரே என்னும் சங்கப்பாடல், நீரின் இன்றியமையாத் தேவையை எடுத்துரைக்கிறது.

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்’

என்னும் குறளில் நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தருகிறார்.

உலகச் சுகாதார நிறுவனம், “உலகம் விரைவில் குடிநீருக்கான கடும் சிக்கலை எதிர்கொள்ளும்” என எச்சரிக்கிறது. குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் தொடரும் நிலையை மாற்றியமைக்கத் திட்டமிட வேண்டியது உடனடித் தேவையாகும். ஆண்டுதோறும், பெறுகின்ற மழைப்பொழிவை ஆக்கநிலையில் பயன்படுத்தும் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பல்லுயிர்ப் பாதுகாப்பு :

உலகின் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கு அடிப்படை தண்ணீர் நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த வாழ்வியல் அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குளம், ஏரி, கால்வாய், கிணறு போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும். இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

நிறைவுரை :

உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே. அந்த நீரே உணவாகவும் இருக்கிறது. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர்,

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை”

என்று கூறியுள்ளதைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

Explanation:

Similar questions