சேக்கிழார் குறிப்பு வரைக
Answers
Answered by
1
சேக்கிழார் குறிப்பு
- 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் எனப்படும்.
- பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார்.
- இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர்.
- இவரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர் என்பதாகும்.
- இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராகத் திகழ்ந்தவர்.
- இவர் உத்தமசோழபல்லவர் என்னும் பட்டம் பெற்றார்.
- இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றி புகழ்வர்.
- இவரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு ஆகும்.
- இவரின் கவித்துவத்தை அறிந்து பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ என்று இவரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.
- இவரது சமகாலத்துப் புலவர்கள் ஒட்டக்கூத்தர் செயங்கொண்டார் ஆவார்.
Similar questions