சோழ நாட்டில் காணப்படும் மரங்கள் யாவை
Answers
Answered by
3
Explanation:
what's your question.....????
Answered by
10
சோழ நாட்டில் காணப்படும் மரங்கள்
- சேக்கிழார் பெருமான் இயற்றிய திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணத்தில் சோழனின் திருநாட்டின் காணப்படும் மரங்களை பற்றி கூறுகையில்,
- அந்த நாட்டில் காவிரி நதியினால் சோழ திருநாடே நீர்நாடு என்று அழைக்கப்படும் அளவுக்கு நீர் நிறைந்து காணப்பட்டது.
- மலையிலிருந்து காவிரி நதியானது பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு வரும்.
- காவிரி நதி வளத்தினால் சோழ நாட்டில் நெற்பயிர்கள் அதிகம் பயிரப்பட்டு நெற்குவியல்கள், வண்ண வண்ண மலர்க்குவியல்கள், பல வகை மீன் வகைகள், விலை உயர்ந்த முத்துக் குவியல்கள் காணப்படுவது சோழ நாட்டின் வளத்தினை காட்டுகிறது.
- மேலும் சோழ திருநாட்டில் தென்னை, செருத்தி, நரந்தம், அரசு, கடம்பம், பச்சிலை மரம், குரா, பனை, சந்தனம், நாகம், வஞ்சி, காஞ்சி, கோங்கு போன்ற மரங்கள் சோழநாட்டில் செழிந்து வளர்ந்துள்ளன.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
9 months ago
Psychology,
1 year ago