காவிரியின் வளத்தை பெரியபுராணம் எவ்வாறு வருணிக்கிறது
Answers
Answered by
1
காவிரியின் வளம்
- சேக்கிழார் பெருமான் இயற்றிய திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணத்தில் சோழனின் திருநாட்டின் காவிரியின் வளத்தைப் பற்றி கூறுகையில்,
- காவிரி நீரானது மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக்கொண்டு வருகிறது.
- காவிரியினால் அடித்துக்கொண்டு வரப்பட்ட பல வண்ணங்கள் நிரம்பிய பூக்களில் தேன் நிரம்பி வழிவதால் அந்த பூக்களை சூழ்ந்து வண்டுகள் ஆரவாரம் செய்கின்றன.
- நீர்நிலைகள் நிறைந்த நாட்டுக்கு வளத்தைத் தரும் பொருட்டுக் காவிரி நீர் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது. இதனால் சோழநாடானது ஒரு பெரிய நெற்களஞ்சியமாகவே திகழ்கிறது.
- காவிரியினால் சோழ நாடு நீர் நிறைந்து காணப்படுவதால் இதனை நீர் நாடு எனவும் அழைப்பர்.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Psychology,
1 year ago