திருநாட்டில் குவிந்து கிடந்தவைகள் யாவை
Answers
Answered by
0
Answer:
sorry Bhai point hai
Explanation:
mark as branlist
Answered by
0
திருநாட்டில் குவிந்து கிடந்தவைகள்
- அறுபத்து மூன்று தனியடியார், ஒன்பது தொகையடியாரின் வரலாற்றை கூறும் சேக்கிழாரால் இயற்றப்பட்ட நூல்தான் திருத்தொண்டர் புராணம் ஆகும்.
- இதன் பெருமை காரணமாக இது பெரியபுராணம் என்று அழைக்கப்படுகிறது.
- சேக்கிழார் பெருமான் இயற்றிய திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணத்தில் சோழனின் திருநாட்டின் வளத்தைப் பற்றி கூறுகையில்,
- காவிரியினால் அதிக நீர்வளம் பெற்று அதனால் நன்கு விளைந்த நெற்பயிரில் அரியப்பட்ட செந்நெல்லின் குவியல்
- காவிரியினால் அடித்துவரப்பட்ட நீரினில் மிகுதியாகப் பிடிக்கப்பட்ட பல்வகை மீன்களின் குவியல்
- பயிர் வளர்ந்ததும் களைகளைக் களைந்து செல்லும் உழத்தியரின் கால்களில் குளிர்ந்த சங்குகள் ஈனும் முத்துக் குவியல்
- தேன் வடியும் வண்ண மலர்க்குவியல்
- போன்றவைகள் குவிந்து கிடந்தவைகளாக கூறப்பட்டுள்ளது.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
Sociology,
5 months ago
India Languages,
11 months ago
Psychology,
1 year ago