India Languages, asked by tanvvi2303, 10 months ago

பண்டைத் துறைமுகங்களில் ஏற்றுமதிச் செய்யப்பட்டது.
சிட்டுக்கு சிறகுகள் முளைத்தது.

Answers

Answered by steffiaspinno
1

பிழைகளைக் கண்டறிந்து நீக்குத‌ல்

  • ப ண்டையத் துறை முகங்களில் ஏற்றுமதிச் செய்யப்பட்டது.
  • சிட்டுக்கு சிறகுகள் முளைத்தது

‌விடை

  • ப ண்டைத் துறைமுகங்களில் ஏற்றுமதிச் செய்யப்பட்டன
  • சிட்டுக்கு சிறகுகள் முளைத்தன.
  • ‌பிழை எ‌ன்பது ஒரு சொ‌ற்றொ‌ட‌ரி‌ல் முறையான இல‌க்கண முறை‌ப்படி எழுதுவதாகு‌ம்.
  • ‌‌‌பிழை ஆனது மர‌பு‌ப்‌பிழை, ச‌ந்‌தி‌ப்‌பிழை, மய‌ங்கொ‌லி‌ப்‌பிழை , ஒருமை‌ப் ப‌‌ன்மை ‌பிழை , ஒ‌ற்று‌ப்‌பிழை எ‌ன‌‌ப் ப‌ல்வேறு வகைக‌‌ளாக  வழ‌ங்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன.
  • மூன்றாவது ம‌‌ற்று‌ம் நா‌ன்காவது தொட‌ரி‌ல்  செய்யப்பட்டது, முளை‌த்தது  எ‌‌ன்பது தவறாகு‌ம்,
  • எனவே செய்யப்பட்டன, முளை‌த்தன எ‌ன்று மா‌ற்‌றினா‌ல் அ‌ந்த தொடரானது ‌பிழைய‌ற்ற தொடராகு‌ம்.
Similar questions