உலகத் திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?
Answers
Answered by
6
உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர்
- உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் உழவர்.
- ஏனெனில் உழவர் தான் எல்லாத் தொழில்களுக்கும் முதன்மையானவர்.
- உழவுத் தொழில் என்பது மனிதன் ஆதிகாலத்தில் முதன் முதலாக உருவாக்கிய தொழிலாகும்.
- இந்தத் தொழிலில் உண்ணக்கூடிய பொருள்களான நெல், சோளம், கம்பு, பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறி ஆகியவை பயிர் செய்யப்படுகின்றன,
- உழவுத் தொழில் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு கிடைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் கூற்றானது ஒரு மனிதனுக்கு உணவு கொடுப்பவர் உயிர் கொடுத்ததுக்கு சமம் என உணவைக் குறிக்கிறது.
- ஆகையால் அத்தகைய தொழிலைச் செய்யும் உழவர் இந்த உலகத்திற்கு அச்சாணியாய் விளங்குகிறார்.
- உழவுத் தாெழில் உலக மக்களின் பாரம்பரிய தாெழிலாகும்.
- ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும்.
Similar questions
English,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago
English,
1 year ago