காணாதான் கா ட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டா னாம் தான்க ண்டவாறு.
இ க் கு ற ட்பா வி ல் ப யின்று வ ரு ம்
தொடைநயத்தை எழுதுக.
Answers
Answered by
1
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு
இ க் கு ற ட்பா வி ல் ப யி ன் று வரும் தொடைநயம்
தொடைநயம்
- ஒரு செய்யுளின் ஓசைக்கும், இனிமைக்கும் தொடை நயம் மிக முக்கியமானதாகும்.
- தொடை என்பது யாப்பிலணக்கத்தில் செய்யுளின் உறுப்புகளைச் சார்ந்தது ஆகும்.
- செய்யுளில் சீர்களும், அடிகளும் எவ்வாறு தொடுத்துச் செல்கிறது என்பதையும் இந்த தொடைநயம் குறிக்கும்.
- தொடை பல வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- அவற்றுள் சில மோனைத் தொடை, எதுகைதொடை, முரண் தொடை,இயைபு தொடை ஆகும்.
- மோனைத் தொடை என்பது ஒரு செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வருவது ஆகும்.
- காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
- கண்டானாம் தான்கண்ட வாறு
- கா ணாதான்- க ண்டானாம்
எதுகைத் தொடை
- எதுகைத் தொடை என்பது ஒரு செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது ஆகும்.
- கா ணா தான்- க ண் டானாம்
Answered by
0
Answer:
காணாதான் கா ட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டா னாம் தான்க ண்டவாறு.
இ க் கு ற ட்பா வி ல் ப யின்று வ ரு ம்
தொடைநயத்தை எழுதுக.காணாதான் கா ட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டா னாம் தான்க ண்டவாறு.
இ க் கு ற ட்பா வி ல் ப யின்று வ ரு ம்காணாதான் கா ட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டா னாம் தான்க ண்டவாறு.காணாதான் கா ட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டா னாம் தான்க ண்டவாறு.
இ க் கு ற ட்பா வி ல் ப யின்று வ ரு ம்
தொடைநயத்தை எழுதுக.
இ க் கு ற ட்பா வி ல் ப யின்று வ ரு ம்
தொடைநயத்தை எழுதுக.
தொடைநயத்தை எழுதுக.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
English,
1 year ago