அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை
விளக்கி எழுதுக.
Answers
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய தூண். இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி
- இக்குறளில் பயின்றுவரும் அணி ஏகதேச உருவக அணியாகும்.
அணி விளக்கம்
- ஏகதேச உருவக அணி என்பது கவிஞர் தாம் கூற கருதிய தொடர்புள்ள இரண்டு பொருட்களில் ஒன்றை உருவகப்படுத்தியும் மற்றொன்றினை உருவகப்படுத்தாமலும் விட்டுவிடுவது
எ.கா
- அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
பாடலின் பொருள்
- பிறரின் அன்புக்கும், பழிக்கும் நாணுதல் வேண்டும், அனைவரிடம் இணக்கத்தோடும், இரக்கத்தோடும், உண்மையோடு இருத்தலும் வேண்டும். இவை இரண்டும் சான்றாமைக்குத் தூண்களாகும்.
அணி விளக்கம்
- இக்குறட்பாவில் கவிஞர் பிறரின் அன்புக்கும், பழிக்கும் நாணுதல் வேண்டும் ,
- அனைவரிம் இணக்கத்தோடும் இரக்கத்தோடும் உண்மையோடு இருத்தல் வேண்டும் என்று உருவகப்படுத்தி சான்றாண்மையை ஒரு சுமையாக உருவகப்படுத்தாமையால் இது ஏகதேச உருவக அணியாயிற்று.
Answer:
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய தூண். இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி
இக்குறளில் பயின்றுவரும் அணி ஏகதேச உருவக அணியாகும்.
அணி விளக்கம்
ஏகதேச உருவக அணி என்பது கவிஞர் தாம் கூற கருதிய தொடர்புள்ள இரண்டு பொருட்களில் ஒன்றை உருவகப்படுத்தியும் மற்றொன்றினை உருவகப்படுத்தாமலும் விட்டுவிடுவது
எ.கா
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
பாடலின் பொருள்
பிறரின் அன்புக்கும், பழிக்கும் நாணுதல் வேண்டும், அனைவரிடம் இணக்கத்தோடும், இரக்கத்தோடும், உண்மையோடு இருத்தலும் வேண்டும். இவை இரண்டும் சான்றாமைக்குத் தூண்களாகும்.
அணி விளக்கம்
இக்குறட்பாவில் கவிஞர் பிறரின் அன்புக்கும், பழிக்கும் நாணுதல் வேண்டும் ,
அனைவரிம் இணக்கத்தோடும் இரக்கத்தோடும் உண்மையோடு இருத்தல் வேண்டும் என்று உருவகப்படுத்தி சான்றாண்மையை ஒரு சுமையாக உருவகப்படுத்தாமையால் இது ஏகதேச உருவக அணியாயிற்று.
Explanation:
form steffiss