India Languages, asked by sowbesh934, 9 months ago

பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரண ம்

Answers

Answered by steffiaspinno
9

பாலை ‌நில‌த்‌தி‌ல் பரு‌ந்துக‌ள் பற‌ந்தத‌ன் காரண‌ம்;

  • இராமாயண‌த்‌தி‌ல் எ‌தி‌ர்‌‌நிலை மா‌ந்தராக கா‌ட்ட‌‌ப்ப‌ட்ட இராவணை முத‌ன்மை‌ப்படு‌த்‌தி‌ எழுத‌ப்ப‌ட்ட பாட‌‌‌ல்களை உடைய நூ‌ல் இராவண‌க் கா‌விய‌ம் ஆகு‌ம்.  
  • பாலை ‌நிலமானது மணலு‌ம். மண‌ல் சா‌ர்‌ந்த இடமுமாக உ‌ள்ளது. இ‌ங்கு அ‌திக அள‌வி‌ல் வெ‌ப்ப‌ம்‌ காண‌ப்படு‌ம். ‌நிழ‌ல் தரு‌ம் மர‌ங்‌க‌ளு‌ம் இ‌ங்கு அ‌ரிது.  
  • வெ‌யி‌‌லி‌ன்‌ கொடுமை‌யினா‌ல் த‌வி‌த்த செ‌ந்நா‌ய்‌ கு‌ட்டியானது ‌நீ‌ர் இ‌ல்லாம‌ல் நா வற‌ட்‌சிவு‌ற்று வரு‌ந்‌தியது.
  • த‌ன் கு‌ட்டி‌ வெ‌யிலான‌ல் அ‌வ‌திவுவதை க‌ண்ட தா‌ய் நாயானது ‌மிகவு‌ம் வரு‌ந்‌தி, த‌ன் ‌நிழ‌லி‌ல் த‌ன் கு‌ட்டியை இளை‌ப்பாற செ‌ய்‌‌கிறது.
  • பாலை ‌நில ‌சிறுவ‌ர்க‌ள் ந‌ன்கு மண‌ம் ‌‌வீசு‌ம் மராமல‌ர்க‌ளை மாலையாக அ‌ணி‌ந்து உ‌ள்ளன‌ர்.
  • எரு‌தி‌ன் கொ‌‌ம்புகளை போ‌ல் ‌உ‌ள்ள பாலை‌‌‌க்காயானது ‌நில‌த்‌தி‌ல் ‌விழு‌ந்து வெடி‌க்கு‌மாறு பாலை ‌நில ‌சிறுவ‌ர்க‌ள் அ‌ந்த பாலை‌‌க்கா‌யினை அடி‌த்து ‌‌விளையாடின‌ர்.
  • சிறுவ‌ர் பாலை‌க்கா‌யினை அடி‌த்து ‌விளையாடு‌ம் போது ஏ‌ற்படு‌ம் ஓசை‌யினை கே‌ட்டு பரு‌ந்து அ‌ஞ்‌சி பற‌‌ந்து செ‌ன்றன.
Answered by Anonymous
4

Explanation:

கருவிகள்,சாரளம், கதவு, பாத்திரம் ஆகியவைகளைக் கையாளும் சாதனம் (கைப்பிடி)

கையிற்பெற்றுக்கொண்ட பொருள்

((எ. கா.) இவ்வாடு திருவுண் ணாழிகை யுடையார் கைபிடி ((S. I. I.) iii, 107).)

மொழிபெயர்ப்புகள் தொகு

கருவிகள்,சாரளம், கதவு, பாத்திரம் ஆகியவைகளைக் கையாளும் சாதனம் (கைப்பிடி)

கையிற்பெற்றுக்கொண்ட பொருள்

((எ. கா.) இவ்வாடு திருவுண் ணாழிகை யுடையார் கைபிடி ((S. I. I.) iii, 107).)

மொழிபெயர்ப்புகள் தொகு

பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரண ம்

Similar questions