இராவண கா வியத்தில் இடம்பெற்ற இரண் டு உவமைகளை எடுத்துக்காட்டுக.
Answers
Answered by
0
இராவணக்காவியத்தில் இடம்பெற்றுள்ள இரு உவமைகளை காட்டுக;
- இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராக காட்டப்பட்ட இராவணை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட பாடல்களை உடைய நூல் இராவணக் காவியம் ஆகும்.
குன்று போல்
- முல்லை நில மக்கள் முதிரை, சாமை, கேழ்வரகு, சாமை போன்ற குதிரைவாலி நெற்பயிர்களை முல்லை நில மக்கள் பயிரிடுவர். அந்த பயிரானது முற்றிய பின் அவற்றை அறுத்து கதிரினை அடித்து களத்தில் குன்று போல் அந்த தானியங்களை சேகரித்து வைப்பர்.
- அதிர்வு தரும் வகையில் எழும் கதிரடிக்கும் ஓசையினைக் கேட்டு முல்லை நிலத்தில் வாழும் மான்கள் அஞ்சி ஓடும்.
எருதின் கொம்பைப் போல்
- பாலை நில சிறுவர்கள் நன்கு மணம் வீசும் மராமலர்களை மாலையாக அணிந்து உள்ளனர்.
- எருதின் கொம்புகளை போல் உள்ள பாலைக்காயானது நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு பாலை நில சிறுவர்கள் அந்த பாலைக்காயினை அடித்து விளையாடினர்.
Answered by
1
Explanation:
கருவிகள்,சாரளம், கதவு, பாத்திரம் ஆகியவைகளைக் கையாளும் சாதனம் (கைப்பிடி)
கையிற்பெற்றுக்கொண்ட பொருள்
((எ. கா.) இவ்வாடு திருவுண் ணாழிகை யுடையார் கைபிடி ((S. I. I.) iii, 107).)
மொழிபெயர்ப்புகள் தொகு
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Chemistry,
1 year ago
Science,
1 year ago