உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களையும், சந்தையில் காணும் பொருள்களையும் ஒப்பிட்டு எழுதுக:
Answers
Answered by
5
உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களையும், சந்தையில் காணும் பொருள்கள்
உற்பத்திப் பொருட்கள்:
- உற்பத்திப் பொருள் என்றால் வணிகர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை விளை நிலங்களில் உற்பத்தி செய்தல் ஆகும்.
- பணி வடிவமைப்பு, அமைப்பு வடிவமைப்பு, இடைத்தாக்க வடிவமைப்பு ஆகியவற்றுடன் உற்பத்திப் பொருள் வடிவமைப்பு இணைந்துள்ளது.
வணிகர்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் பின்வருமாறு:
- நெல், கரும்பு, வாழை, காய்கறிகள், தானிய வகைகள், சோளம், கம்பு, பருத்தி இவையாவும் சந்தையில் காணும் பொருள்கள் ஆகும்.
- வணிகர்கள் தங்கள் உற்பத்தி செய்த பொருள்களை சந்தைகளில் வந்து விற்பனை செய்வர்.
சந்தையில் காணும் பொருட்கள்:
- சந்தையில் நாம் அனைத்து விதமான பொருட்களை காணலாம்.
- நாடோடியாய் வாழ்ந்த மனிதன் அவர்களுக்குள் கிடைத்ததை பகிர்ந்து கொண்டனர்.
- பின்னர் மனிதன் நால்வகை நிலத்திலும் உற்பத்தியான பொருள்களைப் பிறருக்குப் பண்டமாற்று முறையில் விற்பனை செய்ய ஆரம்பித்தான்.
- சந்தையில் பொருள்களை விற்கவும் வாங்கவும் கூடும் இடம் மட்டுமின்றி உறவுகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு கூடுகையாகவும் விளங்கியது.
சந்தையில் காணும் பொருட்கள்:
- மீன், கருவாடு, பழவகைகள், பலசரக்குகள், பருப்பு வகைகள், வண்ணமீன்கள், அலங்கார செடிகள், பூத்தொட்டிகள், நாட்டுக்கோழி, ஆடு, மாடு முதலியன ஆகும்.
Answered by
3
Explanation:
உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களையும், சந்தையில் காணும் பொருள்களையும் ஒப்பிட்டு :
Similar questions