வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
அ) சிலம்பு, மேகலை, குழை, கடகம்
ஆ) நோன்பு, நீராடல, திருநாள், விழா
இ) ஊசல, கழங்காடல, ஓரையாடல, அம்மானை பத்தாடல்
ஈ) கூத்து, பாடினி, இசை, சிற்பம்
Answers
Answered by
1
வேறுபட்ட குழுவினைக் கண்டறிதல்:
கூத்து, பாடினி, இசை, சிற்பம்.
கூத்து
- கூத்து என்பது தெருக்களில் நடக்கும் கலைநிகழ்சிகளைக் குறிக்கும்.
பாடினி
- பாடினி என்பது பெண் பாடகர்களை குறிப்பிடுகிறது.
இசை
- இசை என்றால் ஒரு பாடலுக்கு தாளத்தோடு பிணைந்து வருவது ஆகும்.
இவை மூன்றும் ஒரு நிகழ்ச்சியில், கூத்துகளில் என கலையரங்களில் பங்கேற்கிறது.
சிற்பம்
- இதில் சிற்பம் என்பது வேறுபட்ட சொல்லாகும்.
- ஒரு உருவத்தை வடிவமைப்பதையே சிற்பம் என்கிறோம்.
- சிலம்பு, மேகலை, குழை, கடகம் இவை அனைத்தும் ஒரு நூலில் உள்ள கதைகளில் வரும் கதைநாயர்கள் ஆவர்.
- நோன்பு, நீராடல், திருநாள், விழா இவை அனைத்தும் விழாக்களில் வெளிப்படுத்தும் கூற்று ஆகும்.
- ஊசல், கழங்காடல், ஓரையாடல், அம்மானை இவை அனைத்தும் பெண்கள் விளையாடும் விளையாட்டுக்கள் ஆகும்.
- ஆகவே, இவை அனைத்தும் ஒரே குழுவையே சார்ந்து வருவதால் சரியானவை ஆகும்.
Answered by
1
Explanation:
வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
அ) சிலம்பு, மேகலை, குழை, கடகம்
ஆ) நோன்பு, நீராடல, திருநாள், விழா
இ) ஊசல, கழங்காடல, ஓரையாடல, அம்மானை பத்தாடல்
ஈ) கூத்து, பாடினி, இசை, சிற்பம்
வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
அ) சிலம்பு, மேகலை, குழை, கடகம்
ஆ) நோன்பு, நீராடல, திருநாள், விழா
இ) ஊசல, கழங்காடல, ஓரையாடல, அம்மானை பத்தாடல்
ஈ) கூத்து, பாடினி, இசை, சிற்பம்
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago