எங்கள் ஊர்ச்சந்தை – என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி ஒன்றை எழுதுக
Answers
Answered by
8
எங்கள் ஊர்ச்சந்தை – என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி:
- திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள மூன்று மண்டலங்களில் மேலப்பாளையம் மண்டலமும் ஒன்று. மிகப்பெரிய மண்டலமாகத் திகழும் சிறப்புடையது மேலப்பாளையம்.
- இங்குச் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த சந்தையில் கிடைக்காத பொருளே இல்லை.
- எல்லாப் பொருள்களும் மிக மலிவான விலையில் தரமான நிலையில் வாங்க மேலப்பாளையம் சந்தைக்கு வாருங்கள்.
- மாடுகள் மந்தை மந்தையாய் வந்து நிற்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி, இறைச்சிக்காகக் கேரளாவிற்கு அனுப்படும் மாடுகள் ஒவ்வொரு வாரமும் திங்கள் இரவே சந்தைக்கு வந்து சேர்ந்துவிடும்.
- அடுத்த நாள் மாடுசந்தை களைக்கட்டும். ஆடுகளும் குடிக்களுமாய் ஆட்டுச்சந்தையும் மிகச்சிறப்பாக இருக்கும்.
- நாட்டுக் கோழிகள் வணிகம் பரபரப்பாக நடைபெறும், கருவாடு, பருப்பு வகைகள், காய்கறி வகைகள், தானிய வகைகள் எனச் சந்தையே களைக்கட்டும்.
Answered by
4
Explanation:
எங்கள் ஊர்ச்சந்தை –என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி ஒன்றை எழுதுகஎங்கள் ஊர்ச்சந்தை என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி ஒன்றை எழுதுகஎங்கள் ஊர்ச்சந்தை என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி ஒன்றை எழுதுகஎங்கள் ஊர்ச்சந்தை என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்த ஒன்றை எழுதுக
Similar questions