கொற்கைநகரில முத்துகக்ளை போல் உள்ள பொருளகளாக கட்டப்படுவன எவை?
Answers
Answered by
0
கொற்கை நகரில் முத்துக்களைப் போல் உள்ள பொருள்கள்:
- சங்குப்பூச்சிகளின் முட்டைகள், புன்னைப்பூ மொட்டுகள், பாக்கு பாளைகளிலிருந்து விழும் மணிகள் ஆகியவை கொற்கை நகரில் முத்துக்களைப் போல் உள்ள பொருள்கள் ஆகும்.
- ‘கொற்கை நகர் முத்துக்கள்’ இவ்வடிகள் இடம்பெறும் நூல் ‘சீவகசிந்தாமணி’ இதனின் ஆசிரியர் திருத்தக்கதேவர் ஆவார்.
இதில் அவர் குறிப்பிடுவது
சங்குப்பூச்சிகளின் முட்டைகள்:
- சங்குகள் தனது முட்டையை மணலில் இடும். அம்முட்டைகள் பார்ப்பதற்கு முத்துகள் போல் இருக்கும் என்றும்;
புன்னைப்பூ மொட்டுகள்:
- புன்னை மொட்டுக்கள் வாடி தரையில் உதிர்ந்திருக்கும். உதிர்ந்த புன்னை மொட்டுகளும் முத்துகள் போல் காட்சியளிப்பதாகவும் கூறுகின்றார்.
பாக்கு பாளைகளிலிருந்து விழும் மணிகள்:
- பாக்கு மரமானது படர்ந்து வளர்ந்திருக்கும். அது பார்ப்பதற்கு பந்தல் போல் தோற்றம் அளிக்கும். பாக்கு மரத்தின் விழும் மணிகளும் முத்துகள் போல் தோற்றம் அளிக்கிறது.
Answered by
0
Explanation:
கொற்கைநகரில முத்துகக்ளை போல் உள்ள பொருளகளாககொற்கைநகரில முத்துகக்ளை போல் உள்ள பொருளகளாககட்டப்படுவன எவை?
thanks for the question
the process of cleaning
Similar questions
Math,
5 months ago
Geography,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago