இசைக் கு நாடு, மொழி, இனம் தேவை யில்லை என்பதை ச் ‘செய்தி’ கதை யின் மூலமாக விளக்குக.
Answers
Answered by
26
இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் செய்தி கதையின் மூலம் விளக்குதல்:
முன்னுரை
- இசையின் செவ்வியல் தலைப்படும் மனமானது இனம், நாடு,மொழி என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டிவிடும்.
போல்ஸ்காவின் அறிமுகம்
- நாகசுர வித்வான், மகன் தங்கவேலுடன் பக்கவாத்தியங்களுடன் வக்கீல் வீட்டிற்குள் நுழைய அங்கே போல்ஸ்காவின் குழுவினர் இருந்ததைக் கண்டார். வக்கீல் போல்ஸ்காவின் குழுவினரை நாதசுர வித்வானுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தன்னை இழத்தல்
- நாகசுர வித்வான் கீர்த்தனைகளை மேடையில் தொடங்க போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவிழ்ந்தது.
ஆகாசன நிலை
- வித்வான் சாமா ராகத்தில் வளர வளர போல்ஸ்கா தலையசைத்து மகிழ்ந்து கொண்டிருந்தான். அவன் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்து கொண்டிருந்தது. முகத்தில் புன்சிரிப்போடு உள்ளம் ஆகாசன நிலையை அடைந்தது.
முடிவுரை
- எல்லோரும் அமைதியைத் தேடி அலைகின்றார்கள். அதையே உன்னத இசையும் தருகின்றது.
Answered by
2
Explanation:
இசைக் கு நாடு, மொழி, இனம் தேவை யில்லை என்பதை ச் ‘செய்தி’ கதை யின் மூலமாக விளக்குக.இசைக்கு நாடு, மொழி, இனம் தேவை யில்லை என்பதை ச் ‘செய்தி’ கதை யின் மூலமாக விளக்குக. hope it helps thanks for the question sorry
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
French,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago