காஞ்சி திணைக்கும் பாடான் திணைக்கும் உள்ள தொ்டரபி்னைக குறிப்பிடுக.
Answers
Answered by
0
காஞ்சித்திணை மற்றும் பாடாண் திணைக்கும் உள்ள வேறுபாடு:
- புறத்திணை என்பது புறவாழ்க்கை. புறம் என்பது ஒரு மன்னனின் வீரம், கொடை, ஒழுக்கம், பண்பாடு என பலவற்றைக் குறிக்கிறது.
- அகத்திணையை ஏழு வகைகளில் கூரிய தொல்காப்பியர், புறத்திணையை ஏழு பிரிவுகளாக கூறியுள்ளார்.
- திணையின் உட்கூறு துறை எனப்படும்.
- புறத்திணைக்கு புறப்பொருள் வெண்பாமாலை என்றும் பெயருண்டு.
- புறத்திணையை பன்னிரண்டு வகைகளாக காணப்படுகின்றது.
- அவை, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனப்படும்.
- இதில் காஞ்சி திணை மற்றும் பாடாண் திணையினை விளக்கமாக பார்ப்போம்.
காஞ்சி திணை:
- நிலையாமையை உணர்த்துவதும், சிறப்புடைய வீட்டின்பம் காரணமாக பலவழிகளிலும் நிலையில்லா உலகில் நல்ல நெறிகளை பின்பற்ற வழிவகுத்தல்.
பாடாண் திணை:
- ஒருவர் பெற்ற கல்வி, புகழ், ஈகை போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல்.
Answered by
0
Explanation:
தாய்மைககு வறடசி இல்ல’ எனனும் சிறுக்தயில வரும் ஏ்ழத்தொயின பொத்திரப் படப்ப விைககுக.காஞ்சி திணைக்கும் பாடான் திணைக்கும் உள்ள தொ்டரபி்னைக குறிப்பிடுக.காஞ்சி திணைக்கும் பாடான் திணைக்கும் உள்ள தொ்டரபி்னைககாஞ்சி திணைக்கும் பாடான் திணைக்கும் உள்ள தொ்டரபி்னைக குறிப்பிடுக. குறிப்பிடுக.காஞ்சி திணைக்கும் பாடான் திணைக்கும் உள்ள தொ்டரபி்னைக குறிப்பிடுக.
hope it helps to have
Similar questions