அள்ளல் பழனத்து அரககாம்பல வாயவிழ – இவவடியில சேற்றையும் வயலையும் குறிககும்
சொற்கள யாவை?
Answers
Answered by
3
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய் அவிழ இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள்:
- இவ்வடிகள் இடம்பெறும் நூலானது முத்தொள்ளாயிரம் ஆகும்,.
- இதன் ஆசிரியர் பெயரை குறிப்பிடப்படவில்லை,. இந்நூலானது மூவேந்தர்களின் மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர்களை பற்றி பொதுவாகப் பாடப்படுகிறது.
- முத்தொள்ளாயிரம் நூலானது 900 பாடல்களைக் கொண்ட நூல் ஆகும். அள்ளல் என்பது சேறு என்றும்; பழனத்து என்பது வயல் என்றும் குறிப்பிடுகிறது.
- சேறு கொண்ட நிலமானது சிறிது காலத்திற்குப்பின் வறண்ட நிலமாக மாறுகின்றது.
- வயல்கள் அரக்கு நிறத்தில் காணப்பட்டு செவ்வாம்பல் மெல்ல விரிவடைந்தன.
- அங்கு சேரும் வயலும் காணப்படாமல் நிலப்பரப்பு வெறுமையாய்க் காணப்பட்டன.
- இது சேரனின் நாட்டில் நிலவும் அச்சம் என முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
Answered by
0
Explanation:
கர
க, அற டகன பயண மம்; எக் வஅள அரம கன தடகட. அ ப,பட எப மணவக ரகக வ ஒ வழகமம்; அ ர்ர மணவக சரன பரகவவரம வ்ரம தகட எபர உணள.தப, ஆசய ம மணவ வண கனகரளர ஓ ஓய . அட கட�கஙகரள அரடட தபயச தள.
•
கர் மனன ர இ மற பரடபர பய
Similar questions