சொலலும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ) வருக்கை - இருக்கை ஆ) புள் - தாவரம்
இ) அள்ளல் – சேறு ஈ) மடிவு – தொடக்கம்
Answers
Answered by
3
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ள சொல்:
அள்ளல் – சேறு
- இதில் சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது.
- அள்ளல் என்பது எடுத்தல், அள்ளுதல், பறித்தல், சேற்று நிலப்பரப்பு எனப் பலவகைப் பொருள் தரும்.
- சேறு என்றால் களிமண் என்று பொருள் படும். சேறு என்பதை உழை என்றும் அழைப்பர்.
- இவை வேளாண் விளை நிலங்களிலும், நீர்நிலைகளிலும் அதிகமாகக் காணப்படும்.
- சேறு என்பது மழைக்கு பிறகோ அல்லது நீர்நிலைகளுக்கு அண்மையில் உருவாகிறது.
- சேறு உழைமண், வண்டல், நீரும் மண், களிமண் போன்ற சேர்மானமும் கலந்த நீர்ம பகுதி அல்லது நீர்மக் கலவையாகும்.
- அள்ளல் என்பது இதில் சேற்று நிலப்பரப்பு என்று குறிப்பிடுகிறது.
- இவை வயக்காடுகளில் விளையும் பயிர்கள் உற்பத்தி செய்வதற்கு தகுந்த நிலங்களாகவும் நீரின் பதத்தை சரியான அளவில் கொண்டதாகவும் இருக்கிறது.
Similar questions
English,
5 months ago
History,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago