India Languages, asked by sahajan5543, 10 months ago

சந்தைக்கும் பல்பொருள் அங்க்காடிக்கான வேறுபாடு:

Answers

Answered by steffiaspinno
0

சந்தைக்கும் பல்பொருள் அங்காடிக்கான வேறுபாடு:

சந்தை:

  • பண்டைக்காலம் முதல் செயல்படும் வணிக இடம்  ச‌ந்தை ஆகு‌‌ம்.
  • பண்டமாற்று முறையாகத் தொடங்கியது.
  • விளம்பரங்கள் இல்லா விற்பனை.
  • கலப்படம் இல்லாத பொருட்கள் நேர்மையாக விற்கப்பட்டன.
  • உறவுகளை வளர்த்தது சந்தை.
  • உற்பத்தி செய்பவனே விற்பனை செய்கின்றார்.
  • இடைத்தரகர்கள் இல்லை.
  • மலிவான விலையில் தரமான பொருள் கிடைக்கும்.
  • மனிதர்கள் மதிக்கப்பட்டன‌ர்.

பல்பொருள் அங்காடி:

  • தற்காலத்தில் தோன்றிய வணிக இடம்.
  • பண்டம் மாற்றும் முறை இல்லை.
  • விளம்பரமில்லை என்றால் விற்பனை இல்லை என்ற நிலை.
  • கலப்படம் இல்லாத பொருட்களைப் பார்ப்பது குறைவு.
  • பல்பொருள் அங்காடியில் உறவுக்கு இடமில்லை.
  • உற்பத்தி செய்பவன் வேறு விற்பனை செய்பவன் வேறு.
  • இடைத்தரகர்கள் அதிகம்.
  • அதிக விலையில் தரமில்லாப் பொருளே அதிகம் கிடைக்கும்.
  • மனிதர்களை விட பணத்திற்கே அதிக மதிப்பு கொடுக்கப்படுகிறது.  
Answered by Anonymous
0

Explanation:

சிறு வணிகம் தானே.ஒரே கட்டடத்துல கடைகள், திரைப்பட அரங்கு, அது எப்படி தாத்தா சந்தை முறையா மாறிச்சு?உ ணவக ம் , கே ளி க ்கை அ ரங் கு கள் - ன் னுஎல்லாமே இருக்கும் தாத்தா. தாத்தா: கிராமத்து மக்கள் தங்கள�ோட நிலத்தில் விளையும் காய்கறி, கீரை, தானியம் கீ ர்த்த ன ா : தா த ்தா , அ வ ன் ஏ தாவ து ப�ோன்ற ப�ொருள்களை விற்கவும் தேவையானபேசிகிட்டே இருப்பான். நீங்க கிளம்புங்க மாற்றுப் ப�ொருள்களை வாங்கவும் விரும்பிப�ோயிட்டு வரலாம். மு ச்ச ந் தி , ந ாற்ச ந் தி ன் னு ம க ்கள் கூ டு ம் இடங்களில் கடை விரிச்சாங்க. இதுதான் தாத்தா: சரி கண்ணு.

Similar questions