India Languages, asked by Rafel1620, 11 months ago

தற்குறிப்பேற்ற அணி்ய எடுத்துககொடடு்டன விைககுக.

Answers

Answered by steffiaspinno
1

தற்குறிப்பேற்ற அணியை எடுத்துக்காட்டுன் விளக்குத‌ல்.

அணியிலக்கணம் :

  • புலவர் தாம் இயற்றும் செய்யுளில் இயற்கை நிகழ்வுகளின் மீது தன் குறிப்பை ஏற்றிக்  கூறுவது தற்குறிப்பேற்ற அணியாகும்.

எ.கா.:

“அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம் தீப்பட்டது என வெரீஇப்

புள்ளினம் தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும்

கவ்வை உடைத்தரோ நச்சிலை வேல் கோக்கோதை நாடு”

அணி பயின்ற விதம் :

  • மேற்காட்டிய எடுத்துக்காட்டுச் செய்யுளில் சேர நாட்டின் வளம் கூறும் ஆசிரியர் சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன.
  • அதைக்கண்ட நீர்ப்பறவைகள் தண்ணிரில் தீப்பிடித்து விட்டது என்று அஞ்சி விரைந்து தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டன என்கிறார் ஆசிரியர்.

அணிப் பொருத்தம்:

  • அரக்கு நிறச் செவ்வாம்பல் மலர்வது இயற்கை. அதன்மீது வெள்ளம் தீப்பிடித்துவிட்டதெனக் கவிஞர் தம் கற்பனையை ஏற்றிக் கூறியமையால் இஃது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. "

Answered by Anonymous
0

Explanation:

கர

க, அற டகன பயண மம்; எக் வஅள அரம கன தடகட. அ ப,பட எப மணவக ரகக வ ஒ வழகமம்; அ ர்ர மணவக சரன பரகவவரம வ்ரம தகட எபர உணள.தப, ஆசய ம மணவ வண கனகரளர ஓ ஓய . அட கட�கஙகரள அரடட தபயச தள.

கர் மனன ர இ மற பரடபர பய

Similar questions