வெறிகமழ கழனியுள உழுநர வெள்ளமே – இவவடி உணரத்தும் பொருள யாது?
Answers
Answered by
0
வடிவமே தமிழில் இலக்கியமும் தத்துவமும் பயன்படுத்தப்பட்டது. உரை வடிவம் இலக்கணங்களுக்கும், செய்யுள் விளக்கம் கூறவும், சாசனங்கள் (records) பதியவும் பயன்படுத்தப்பட்டது. 20ஆம் நூற்றாண்டிலேயே உரை வடிவம் வளர்ச்சி பெற்று, மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுகின்றது. கட்டுரையே உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவம் ஆகும்.
கா. சிவத்தம்பி என்பவர் கட்டுரை (About this soundஒலிப்பு (help·info)) "பகுப்பாய்வு
Answered by
0
வெறிகமழ கழனியுள உழுநர வெள்ளமே – இவவடி உணரத்தும் பொருள்:
- வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடிகள் உணர்த்தும் பொருள் மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுந்திருந்தனர்.
- வேளாண் நிலப்பரப்புகளில் இயற்கை வளங்களோடு அனைத்து இடங்களும் காணப்பட்டன. அங்கு விளையும் வயல்களில் உழவர்கள் தங்கள் நிலங்களில் உழுதுக் கொண்டிருந்தனர்.
- பசுமை வளம் கொண்ட வேளாண்மை நிலத்தில் உழவர்கள் வெள்ளமென அதாவது அதிகமாய் வேலை செய்துக் கொண்டிருந்தனர்.
- “வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே” இதனின் பொருள் அதிக நீர்விளைச்சளைக் கொண்ட வயற்காடு. வயலில் நீரின் பரப்பு அதிகமாக இருந்தால் விளைச்சலும் அதிகமாக இருக்கும்.
- பொதுவாக இயற்கையாகவே வேளாண் உற்பத்தி செய்யும் பகுதியானது மணம் கமழும் நிலங்களாகவே இருந்தது. இதனால் உழவு செய்யும் இடம் செழித்தோங்கியது .
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago