ஆநிரை கவரதலுககும் ஏறு தழுவுதலுககும் வேறுபாடுகளை எழுதுக.
Answers
ஆநிரை கவர்தல் மற்றும் ஏறு தழுவுதல் ஆகியவற்றிற்கு உள்ள வேறுபாடு:
ஆநிரை கவர்தல்:
- தமிழில் ‘ஆ’ என்பது பசுவைக் குறிக்கும். இதில் ஆவின் என்பது பசுவின் பால் என்று பெயர்படும்.
- ஆநிரை கவர்தல் என்பது அக்காலத்தில் நாட்டில் போர் நடக்கும் வேலையில் வெற்றி பெற்ற மன்னன் எதிரி நாட்டில் புகுந்து அந்நாடுகளில் உள்ள காளைகளையும், பசுவினங்களையும் கைப்பற்றிக் கொண்டு செல்லுதல் ஆகும்.
- ஏனென்றால், அக்காலத்தில் இறைச்சி என்பது பசுவினங்களிலிருந்து அதிகமாக கிடைத்தது. இதனை தெய்வங்களாகவும் வணங்கி வழிபட்டு வந்தனர்.
- அதனை வெற்றிக் கொண்டு மீட்பதே ஆநிரை கவர்தல் எனப்படும்.
ஏறு தழுவுதல்:
- ஏறுதழுவுதல் என்பது ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஏறுகோள், மாடுபிடித்தல், பொல்லெருது பிடித்தல் எனப் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் அழைக்கப்படுகிறது.
Explanation:
ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்குஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாகஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரதுஆநிரை கவரதலுககும் ஏறு தழுவுதலுககும் வேறுபாடுகளை எழுதுக. வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார். கருதப்படுகிறார். எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.ஆநிரை கவரதலுககும் ஏறு தழுவுதலுககும் வேறுபாடுகளை எழுதுக.