ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கான இருப்பதாகத் திருத்தகக்தேவர்
பாடியுள்ளார்?
Answers
Answered by
4
ஏமாங்கத நாட்டில் ஆயிரக்கணக்கில் இருப்பது
எல்லாம் ஆயிரம் ஆயிரமாய் :
- வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டிலுள்ள ஊர்களில் நாள்தோறும் ஆயிரம் வகையான உணவுகள் கிடைக்கின்றன.
- உணவளிக்கும் அறச்சாலைகளும் ஆயிரம் இருக்கின்றன.
- ஆயிரங்காலத்துப் பயிராம் திருமண மண்டபங்களிலும், திருமண வீடுகளிலும் அலங்காரத் தூண் இருபுறமும் பந்தலில் கட்டி அலங்காரம் செய்து வண்ண வண்ண விளக்குகளும், தோரணங்களும் அமைகின்றன.
- யாரிடமும் எதற்கும் கையேந்தாது, 'தன் கையே தனக்குதவி' எனும் பொன்மொழி போல் தாமே உழைத்துத் தாமும் உண்டு
- தமிழகமெங்கும் உண்ண வாரி வழங்கும் வள்ளல்கள் இங்குண்டு
- அங்கே மகளிர் ஒப்பனை செய்துகொள்ள மணிமாடங்கள் ஆயிரம் இருக்கின்றன.
- மேலும் செய் தொழிலில் சிறிதும் சோம்பல் இல்லாத கம்மியர் ஆயிரம்பேர் உள்ளனர்.
- அதனால் நிகழும் திருமணங்களும் ஆயிரமாக இருக்கின்றன.
- ஏமாங்கத நாட்டில் இல்லாதன இல்லை என்னும் வகையில் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் குறைவின்றி நிகழ்கின்றன..
Answered by
0
Explanation:
ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கான இருப்பதாகத் திருத்தகக்தேவர்
பாடியுள்ளார்?ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கான இருப்பதாகத் திருத்தகக்தேவர்
பாடியுள்ளார.
thanks for the question of whether you are
Similar questions
Computer Science,
5 months ago
English,
1 year ago