மெல்லிய கம்பியின் ஆரத்தினை அளவிட
--------------- கருவி பயன்படுகிறது
Answers
Answered by
3
Answer:
மெல்லிய கம்பியின் ஆரத்தினை அளவிட
திருகு பாதை கருவி பயன்படுகிறது .
Plz mark as Brainliest , i need it . Actually I dont know Tamil . Just tried a lot to understand it . Plz mark as Brainliest .
Its By Bad......
Answered by
0
மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிடதிருகு அளவி கருவி பயன்படுகிறது
- வெர்னியர் அளவியால் கருவி சென்டிமீட்டர் அளவில்தான் அளக்க முடியும்.
- எனவேதான், அதற்கு குறைவான நீளத்தையும் அல்லது தடிமனையும் சரியான முறையிலும் அளவிட திருகு அளவி பயன்படுகிறது.
- திருகு அளவி மிகக் குறைந்த அளவுகளை ஒரு மில்லி மீட்டரில் 100ரில் ஒரு பங்கு (0.01மி.மீ) இவ்வளவிற்குத் துல்லியமாக அளவிடும் கருவியாக திருகு அளவி பயன்படுகிறது.
- இவை மெல்லிய உலோகத்தாலான தகட்டின் தடிமனையும் மற்றும் மெல்லிய கம்பியின் விட்டம் போன்றவற்றை அளவிட முடியும்.
- திருகு அளவிற்கு சில அமைப்பு உள்ளது. திருகு அளவிற்கு ‘U’ வடிவில் உலோகத்தாலான சட்டம் உள்ளது.
- புரியிடைத்தூரம், மீச்சிற்றளவு மற்றும் சுழிப்பிழை கண்டுபிடிக்க வேண்டும்.
- இரு சமதளப்பரப்புகளுக்கு இடையே மெல்லிய நாணயத்தை வைக்க வேண்டும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
History,
1 year ago
Accountancy,
1 year ago