India Languages, asked by mofahd7592, 11 months ago

2மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய
கம்பியின் விட்டத்தை உனது கருவிப்
பெட்டியிலிருக்கும் அளவுகோலால்
உன்னால் கண்டறிய முடியுமா?

Answers

Answered by steffiaspinno
9

2மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியி‌ல் இருக்கும் அளவுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா

  • அளவுகோலால் கம்பியின் விட்டத்தை கண்டறிய முடியாது
  • திருகு அளவி கொண்டு தான்  மெல்லியகம்பியின் விட்டத்தை கண்டறிய முடியும்
  • வெர்னியர் அளவியால் சென்டிமீட்டர் அளவில்தான் அளக்க முடியும்.
  • அதனால் சென்டிமீட்டர் விடக் குறைவான நீளம் அல்லது தடிமனை அளக்க திருகு அளவி பயன்படுகிறது.
  • இவை மெல்லிய உலோகத்தால்லான  தகட்டின் தடிமனையும்  மற்றும் மெல்லிய கம்பியின் விட்டம், போன்றவற்றை அளவிட முடியும்.
  • திருகு அள‌வி‌ற்கு சில அமைப்பு உள்ளது. திருகு அள‌வி‌ற்கு  ‘U’ வடிவில்  உலோகத்தாலான சட்டம் உள்ளது.
  • புரியிடைத்தூரம், மீச்சிற்றளவு மற்றும் சுழிப்பிழை கண்டு பிடிக்க வேண்டும்  
  • 1 மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு (0.01மி.மீ) அளவிற்குத் துல்லியமாக அளவிடும் அளவிய திருகு அளவி ஆகும்
Answered by Anonymous
2

Explanation:

நீளம் கொண்ட ஒரு மெல்லிய

கம்பியின் விட்டத்தை உனது கருவிப்

பெட்டியிலிருக்கும் அளவுகோலால்

உன்னால் கண்டறிய முடியுமா?

Similar questions