India Languages, asked by kantham8672, 11 months ago

சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும்
இடையே உள்ள தொலைவை எந்த
அலகில் கணக்கிட முடியும்?
அ) கிலோ மீட்டர் ஆ) மீட்டர்
இ) சென்டி மீட்டர்
ஈ) மில்லி மீட்டர்

Answers

Answered by steffiaspinno
0

சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தொலைவை கண‌க்‌கிடுத‌ல்

நீளம்

  • இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவை  நீளம் என குறிப்பிடுகிற்றோம் . நீளத்தின் SI அலகு மீட்டர் எனப்படும் .
  • ஒலியானது வெற்றிடத்தில் 1 / 29, 97, 2, 458 என்ற விநாடியில் கடக்கும் தூரமே ஒரு மீட்டர் என்கிறோம் .  
  • மிகப்பெ‌ரியத் தூரங்களை அளவிட  3 வகையான அளவுகளை பயன்படுத்துகின்றன.  அவை  
  • ஒளி ஆண்டு,
  • வானியல் அலகு
  • விண்ணியல் அலகு

 ஒளி ஆண்டு

  • ஒளி ஆண்டு,  ஒளியானது  வெற்றிடத்தில் ஓராண்டு காலம் பயணம் செய்யும் தொலைவு ஆகும்.

1  ஒளி ஆண்டு =9.46 × 1015 மீ .

வானியல் அலகு  

  • சூரியனின் மையத்திலிருந்து பூமியின் மையம் வரையுள்ள சராசரித் தொலைவுவானியல் அலகு  எனப்படும்.
  • 1AU=1.496 X1011மீ   மற்று ம்  14, 95, 97,871 கிமீ அல்லது ஏறக்குறைய 150 மில்லியன் கிமீ அல்லது 1,500 லட்சம் கிமீ இவையாவு்ம் வானியல் அலகு ஆகும்.

விண்ணியல் அலகு

  • சூரியக்குடும்பத்திற்கு வெளியே இருக்ககூடிய ஓர் வானியல் அலகு ஆன  வானியல் பொருட்களின் தூரத்தை அளவிடப் பயன்படுகிறது.
  • ஒரு விண்ணியல் அலகு =3.26 ஒளி  ஆண்டு .  
  • இதே போல் சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும்  இடையே உள்ள மிக நீண்ட தொலைவை  kilometer  என்ற  அலகில் குறிக்கலாம்
Answered by Anonymous
1

Explanation:

சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும்

இடையே உள்ள தொலைவை எந்த

அலகில் கணக்கிட முடியும்

hope it helps thanks for the firs

...

thanks

.

Similar questions