SI அலகுகளை எழுதும் போது கவனிக்க
வேண்டிய விதி முறைகள் யாவை?
Answers
Answered by
29
SI அலகுகளை எழுதும்போது கவனிக்க
வேண்டிய விதி முறைகள்
- அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் அலகு குறிப்பிடும் போது முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருக்கக் கூடாது. (எ.கா) newton, henry
- அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும்போது அலகுகளின் குறியீடுகளை பெரிய எழுத்தால் எழுத வேண்டும். (எ.கா) newton என்பது N, henry என்பது H.
- குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாதஅலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் (small letters) எழுத வேண்டும். (எ.கா) metre என்பது m மற்றும் kilogram என்பது kg.
- அலகுகளின் குறியீடுகளுக்கு இறுதியிலோ அல்லது இடையிலோ நிறுத்தம் குறிகள் போன்ற எந்தக் குறிகளும் இடக்கூடாது
- (எ.கா) 50m என்பதை 50m என்றோ 50Nm என்பதை N.m என்றோ குறிப்பிடக் கூடாது.
- அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக் கூடாது.
- (எ.கா) 10kg என்பதை 10kgs என எழுதக் கூடாது,
Answered by
13
Explanation:
அலகுகளை எழுதும் போது கவனிக்க
வேண்டிய விதி முறைகள் யாவை?
Similar questions
Math,
5 months ago
Economy,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Environmental Sciences,
1 year ago
Chemistry,
1 year ago
Physics,
1 year ago