கூற்று (A) : 00C = 273.16 K. நாம் அதை
முழு எண்ணாக 273 K என எடுத்துக் கொள்கிறோம்.
காரணம் (R): செல்சியஸ் அளவை
கெல்வின் அளவிற்கு மாற்றும் போது 273
ஐக் கூட்டினால் போதுமானது.
அ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால்
R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி . மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
Answers
Answered by
7
A மற்றும் R இரண்டும் சரி . மேலும் R என்பது சரியான விளக்கம்
00C = 273.16 K. நாம் அதைமுழு எண்ணாக 273 K என எடுத்துக்கொள்கிறோம்.
காரணம்
- செல்சியஸ் அளவை கெல்வின் அளவிற்கு மாற்றும்போது 273ஐக் கூட்டினால் போதுமானது
- இது வெப்ப நிலையின் அடிப்படை அலகு.
- இது நீரின் முப்புள்ளியில் வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையில் 1/(273.16) பங்கு மதிப்பாகும்.
- 0 K வெப்பநிலை என்பது பொதுவாக தனிச்சுழி வெப்பநிலை எனப்படும்.
- வெப்பநிலையின் மற்ற அலகுகள் டிகிரி செல்சியஸ் மற்றும் ஃபாரன்ஹீட்ஆகும்.
- எ.கா
300 கெல்வின் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றினால்
அது செல்சியசில் வெப்பநிலை = K-273
= 300 - 273 = 270C
- 1040 பாரன்ஹீட் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றினால் செல்சியசில் வெப்பநிலை = (F - 32) x 5/9
= (104- 32) x 5/9 = 72 x 5/9 = 400 C
Answered by
0
Explanation:
கெல்வின் அளவிற்கு மாற்றும் போது 273
ஐக் கூட்டினால் போதுமானது.
அ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால்
R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி . மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) ) A சரி ஆனால் R தவறு
the process and how much you should make sure you that we can be used by our body
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Physics,
1 year ago