India Languages, asked by Arshia7718, 11 months ago

மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்

Answers

Answered by Anonymous
5

Answer:

Base           quantity    Name Symbol

mass    kilogram             kg

time       second                s

electric current ampere        A

thermodynamic temperature kelvin K

Plz Mark as Brainliest .

Its By Bad......

Answered by steffiaspinno
7

ச‌‌‌ரியா தவறா

மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்  

மின்னோட்டத்தின்  SI கிலோகிராம் என்பது தவறு நிறையின் SI கிலோகிராம் என்கிறோம்.

  • நாம் அன்றாட வாழ்வில் நிறை என்ற வார்த்தைக்கு எடை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்
  • தங்கம் வாங்கினால் கிராம் (அ) மி.கிராம் அளவிலும் காய்கறிகள் வாங்கினால் கிராம் (ம) கிலோ கிராம் அளவிலும் வாங்கிறோம்  
  • மின்னோட்டம் பாயும் மின் கடத்திகளுக்கிடையே உருவாகும் மின்னியக்கு விசையை அளப்பதே ஆம்பியர் என அனைத்துலக முறை அலகுகள் விளக்குகின்றன.
  • ஆம்பியர் என்பது  ஒரு ஓம் மின் தடையினை ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டில் வைத்திருக்கும் போது அதில் பாயும் மின்னோட்டம் ஒரு  ஆம்பியருக்குச் சமம் ஆகும்.
  • ‌மி‌ன்னோட்டத்தின் அனைத்துலக முறை அலகுகளில் (SI) அடிப்படை அலகு ஆ‌ம்பிய‌ர் ஆகும்.
Similar questions